ஆடி வெள்ளியையொட்டிகன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியையொட்டிகன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரியில் உள்ள கன்னிமார் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சுமங்கலிகளுக்கான சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது இதில் பொட்டிரெட்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com