பிரதோஷத்தையொட்டிசிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தையொட்டிசிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

மொரப்பூர்:

கடத்தூர் அருகே நல்லகுட்ல அள்ளியில் உள்ள சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் அபிஷேகம் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கெண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com