முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைமுனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைமுனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைமுனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ராமாயி, பொம்மாயி சமேத விரிஞ்சிபுரத்து முனியப்ப சாமி கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com