பிரதோஷத்தையொட்டிஅசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பிரதோஷத்தையொட்டிஅசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Published on

மோகனூர்:

தை மாத பிரதோஷத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், கரும்புச்சாறு, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விஷேச பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com