

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் 26.05.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திநகர்: பஜுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மன் தெரு, வள்ளுவர் சாலை, நந்தி தெரு, ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை, மாசிலாமணி சாலை, காந்தி தெரு, ஜெயலால் நேரு தெரு, ராமச்சந்திரா ஐயர் தெரு, ராமன் தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, ரங்கராஜபுரம், அடீஸ் நகர், அக்பராபாத், பாராங்குசபுரம், சிஆர்பி கார்டன், மங்க்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை, பாரதி தெரு, திலக் தெரு.
தசரதபுரம்: காவேரி ரங்கன் நகர், கேகே சாலை, லோகையா காலனி, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மத்யழகன் நகர், வெங்கடேச நகர், அருணாசல நகர்
சாலிகிராமம்: குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை.
கே.கே. நகர்: பரணி காலனி, காவேரி மரத்துவமனை, சூரியா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம்.
விருகம்பாக்கம்: ஆற்காடு சாலை, என்.எஸ்.கே லேன், ஷியாமளா டவர்.
சின்மயா நகர்: முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, வினாயகம் தெரு, காமராஜர் சாலை.
திருவேற்காடு: ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், விஜிஎன், அன்பு நகர்.
ஐயப்பன் தாங்கல்: மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ நகர், அம்மன் நகர், பி.ஜி அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணமணி நகர்.
மேற்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.