ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை

ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை
Published on

ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், களபம், அரசடிபட்டி, தவளைப்பள்ளம், மாஞ்சான்விடுதி, வம்பன் 4 ரோடு, கும்மங்குளம், நம்பன்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஆலங்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பிருந்தாவனன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com