கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் நாளை மின்தடை

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் நாளை மின்தடை
Published on

கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கொடிக்குளம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில், ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புணவாசல், அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com