லால்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

லால்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
லால்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் (பொறுப்பு) கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை லால்குடி, ஏ.கே.நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ்நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதிநகர், வ.உ.சி.நகர், காமராஜ்நகர், பாலாஜிநகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி மற்றும் நன்னிமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com