ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள படிக்காசு வைத்தான்பட்டி மம்சாபுரம், வலையபட்டி, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், பொத்தங்குளம் வீட்டு வசதி வாரியம், கரிசல்குளம், லட்சுமிபுரம், மம்சாபுரம், செண்பகத் தோப்பு, புதுப்பட்டி, ஒத்தப்பட்டி, வாழைகுளம், காந்திநகர், இடையன்குளம், குன்னூர், சொக்கம்பட்டி, புதுப்பட்டி, பூவானி, பிள்ளையார் நத்தம், கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, தொட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com