உப்பிலியபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

உப்பிலியபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
உப்பிலியபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
Published on

உப்பிலியபுரம் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு காரணமாக கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் நாளை ( புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி கொப்பம்பட்டி, முத்தையம்பாளையம், கொப்புமாபுரி, ராஜபாளையம், உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி, வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை, ஏரிக்காடு, சூக்லாம்பட்டி, கோம்பை, வளையப்பட்டி, கோட்டப்பாளையம், விசுவை வடக்கு, தெற்கு, பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, நச்சிலிப்பட்டிபுதூர், பெரிய சித்தூர், பெரும்பரப்பு, புதூர், சோளமாத்தி, தண்ணீர்பள்ளம், தளுகை, டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி புதூர், டி.பாதர்பேட்டை, டி.வெள்ளாளப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், மாராடி, புடலாத்தி ஒ.கிருஷ்ணாபுரம், பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், காஞ்சேரிமலை, ஒடுவம்பட்டிபுதூர், ஓசரப்பள்ளி, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை துறையூர் கோட்ட மின்செயற் பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com