நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல் நகரில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் திண்டுக்கல் நகர் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com