நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

மார்க்கையன்கோட்டை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, அம்மாபட்டி, எல்லப்பட்டி, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர், புலிகுத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com