நாளை மறுநாள் மின்தடை

நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.
நாளை மறுநாள் மின்தடை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூ, வத்திராயிருப்பு துணை மின் நிலையம், கொடிக்குளம் துணை மின் நிலையம், துலுக்கப்பட்டி துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வத்திராயிருப்பு, பிளவக்கல், சேது நாராயணபுரம், கிழவன் கோவில், அர்ச்சனாபுரம், கோட்டையூர், அக்கனாபுரம், கரிசல்குளம், அழகாபுரி முதல் அத்தி கோவில் வரையுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com