சந்தவாசல் பகுதியில இன்று மின்நிறுத்தம்

சந்தவாசல் பகுதியில இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தவாசல் பகுதியில இன்று மின்நிறுத்தம்
Published on

ஆரணி

சந்தவாசல் பகுதியில இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தவாசல் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கல்வாசல், சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, துளுவ புஷ்பகிரி, வெள்ளூர், நாராயணமங்கலம், கேளுர், ஏரிக்குப்பம், பாளையம், நடுக்குப்பம் ஆத்துவாம்பாடி, விளாங்குப்பம், வடமாதிமங்கலம், படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், அழகு சேனை, அத்திமலைப்பட்டு, அம்மாபாளையம், மேல்நகர், கண்ணமங்கலம், கொளத்தூர், குப்பம், வாழியூர், கால சமுத்திரம் மற்றும் அதனை சுற்று உள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com