இலுப்பூர், பாக்குடி பகுதிகளில் இன்று மின்தடை

இலுப்பூர், பாக்குடி பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
இலுப்பூர், பாக்குடி பகுதிகளில் இன்று மின்தடை
Published on

இலுப்பூர், பாக்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, மலம்பட்டி, கல்லுப்பட்டி, ஆலங்குடி, சித்தாம்பூர், லெக்கனாம்பட்டி, ராப்பூசல், பையூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com