மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை

படப்பை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற மேற்கொள்ள இருப்பதால் மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை ஏற்படும்.
மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை
Published on

படப்பை துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே கரசங்கால், மண்ணிவாக்கம், ஆதிநாத் குடியிருப்பு பகுதிகள் உள்பட ஆதனூர், ஊரப்பாக்கம் ஒரு பகுதி மட்டும் போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com