உப்பிலியபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

உப்பிலியபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தப்படுகிறது.
உப்பிலியபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
Published on

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்சமுத்திரம் வடக்கு, தெற்கு, கோட்டப்பாளையம், வலையப்பட்டி பெரிய கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை துறையூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com