வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
Published on

வாணியம்பாடி

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி, ஆலங்காயம் துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி, நியுடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, மண்டலவாடி, கலந்திரா, வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், குரும்பத்தெரு, பெத்தவேப்பம்பட்டு, வெள்ளக்குட்டை, கொர்ணாம்பட்டி, குரும்பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங்காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்எம்எஸ் புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரப்பட்டி, பீமகுளம், சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரப்பாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை, புத்துக்கோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூர், சர்க்கரை ஆலை, கேத்தாண்டபட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com