நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

நல்லூர், பருத்திப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.

இதேபோல் பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமனலி, நல்லாம்பாளையம், கட்டிப்பாளையம், சோமனம்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், வண்டி நத்தம், அவினாசிபட்டி, பிள்ளாநத்தம், சீத்தக்காடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்கட்டை, காங்கேயம் பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் வரதராஜன், முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com