நாளை மின்சாரம் நிறுத்தம்

ரெட்டியார்சத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தபடுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், போத்திநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலம்ராஜக்காபட்டி, கதிரையன்குளம், முத்தனம்பட்டி, எல்லப்பட்டி, செம்மடைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பங்காருபுரம், பழக்கனூத்து, மில் பீடர் முழுவதும், நரிப்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, கூடல்வாவி, எஸ்.சி.சாலை, (பண்ணைப்பட்டி) கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று கன்னிவாடி உதவி செயற்பொறியாளர் ஆர்.காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com