நாளை மின்சாரம் நிறுத்தம்

ஜேடர்பாளையம், நல்லூர், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

பரமத்திவேலூர்

நாளை மின்சாரம் நிறுத்தம்

ஜேடர்பாளையம், நல்லூர், சோழசிராமணி ஆகிய துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கொத்தமங்கலம், கள்ளுக்கடைமேடு, நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பாளையம்.

நல்லூர், கந்தம்பாளையம் மணியனூர், வைரம்பாளையம், கோலவரம், இராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், நடந்தை, திடுமல், கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூர் சித்தாளந்தூர், பெருங்குறிச்சி.

சோழசிராமணி

சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com