நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, கெட்டிமேடு, நாமகிரிப்பேட்டை, ஜேடர்பாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, கெட்டிமேடு, நாமகிரிப்பேட்டை, ஜேடர்பாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம் புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி.

கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாயக்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர், ரெட்டிப்பட்டி.

நாமகிரிப்பேட்டை, குரங்காத்துபள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர் பந்தல் காடு, அரியாகவுண்டம்பட்டி, பழனியப்பனூர், பச்சுடையாம்பாளையம், ஜேடர்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் உள்பட சுற்றுவட்டார கிராமங்கள்.

ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கொத்தமங்கலம், கள்ளுக்கடைமேடு, நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுந்தரராஜன், சபாநாயகம், வரதராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com