மாம்பாக்கத்தில் நாளை மின்தடை

மாம்பாக்கத்தில் நாளை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மாம்பாக்கத்தில் நாளை மின்தடை
Published on

மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மாம்பாக்கம் ஜோதி நகர், பொன்மார் செல்லியம்மன் கோவில் தெரு, வேங்கடமங்கலம், காசா கிராண்டு, மதுரப்பாக்கம், மூலச்சேரி போன்ற பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மறைமலைநகர் கோட்ட செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com