திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியாகம் பெறும் திருமானூர், சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், மஞ்சமேடு, ஏலாக்குறிச்சி, தூத்தூர், சேனாபதி, ஆங்கியனூர், கீழ எசனை, அழகிய மணவாளன், கீழ ராமநல்லூர், மேலராம நல்லூர், சின்ன பட்டாக்காடு, கீழ கொளத்தூர், மாத்தூர், காமராச வள்ளி ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com