இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on: 

கபிலர்மலை மற்றும் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட உஞ்சனை ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம்.

உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலாங்காட்டுபுதூர், சக்திநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85-கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம்பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம், கரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் முருகன், வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com