

சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நாளை (19.05.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
எம்.எம்.டி.ஏ காலனி: ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை, கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100அடி சாலை, வீரபாண்டியநகர்.
அரும்பாக்கம்: மேத்தா நகர், என்.எம்.சாலை, எம்.எச் காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவா கல்லூரி, கோவிந்தமாள் தெரு, கலெட்க்ரெட் காலனி, அய்யாவு காலனி, காயத்ரி தேவி, வாரட்டேஸ் ரசாக் கார்டன், ஜேடி துரைராஜ் நகர், ஆசாத் நகர், விஜீஏ நகர், எஸ் பி.ஜ அபிசர்ஸ் காலனி.
சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5வது தெரு வரை, திருவள்ளுவரம் 1 மற்றும் 2வது தெரு வரை, திருவேங்கடபும் 1 மற்றும் 2வது தெரு வரை, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கும் மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு நெடுஞ்சாலை, கில்நகர், அப்துலா தெரு, பாஷா தெரு, நீல கண்டன் தெரு, கான் தெரு
கோடம்பாக்கம்: பஜனை கோயில் 3 மற்றும் 4வது தெரு வரை.
அழகிரி நகர்: தமிழ்ர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் பிரதான சாலை, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை, ஐயப்பன் நகர், லட்சமி நகர், ஆண்டவன் தெரு.
சி.ஐ.டி. நகர்: மாடல் ஹட்மென்ட் சாலை, 1வது முதல் 6வது குறுக்கு தெருக்கள் வரை, கிழக்கு மற்றும் தெற்கு சி.ஐ.டி. நகர், மேற்கு போக் சாலை, சாதுல்லா தெரு, அப்துல் அசீஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, வி.என். சாலை, மூப்பரப்பன் தெரு, கால்வாய் கரை சாலை, ஸ்ரீனிவாசன் தெரு, கோபால் தெரு, சிவாஜி தெரு, தாமோதரன் தெரு, மன்னார் தெரு, தெற்கு உஸ்மான் சாலை, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, மங்கைர் தெரு, பர்கிட் சாலை, கிரசன்ட் பார்க் தெரு, ஜெகதீசன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை, லோடஸ் காலனி, நந்தனம் எக்ஸ்டென்ஷன் 1 முதல் 15வது தெருக்கள், பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலை, டெம்பிள் டவர், கிவ்ராஜ் கட்டிடம், ஈ.வி.ஆர். பெரியார் கட்டிடம், அண்ணா சாலை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.