பிரதோஷ பூஜை

பிரதோஷத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு பால், சந்தன அபிஷேகம் நடைபெற்றது.
பிரதோஷ பூஜை
Published on

பிரதோஷத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு பால், சந்தன அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com