ஸ்ரீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை

ஸ்ரீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது.
ஸ்ரீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை
Published on

சோளிங்கர்

ஸ்ரீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது.

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலையில் நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், இளநீர், திருநீர், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பட்டு வஸ்திரம், அருகம்புல் மாலை, மலர் மாலை அணிவித்து மகா

தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com