மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த பிரகதீஸ்வரர் கோவில்

பிரகதீஸ்வரர் கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த பிரகதீஸ்வரர் கோவில்
Published on

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டதையொட்டி 100 நினைவு சின்னங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்ததை படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com