பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு

பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
Published on

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது மகாநந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com