அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

தென்காசி அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
Published on

தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரிசான், என்ஜினீயர் கண்ணன், கவுன்சிலர் வசந்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com