பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 40 மி.மீட்டர் மழைப்பதிவு

பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 40 மி.மீட்டர் மழைப்பதிவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 40 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:- பரமத்திவேலூர்-40, மங்களபுரம்-35, ராசிபுரம்-12, எருமப்பட்டி-5, மோகனூர்-3, புதுச்சத்திரம்-3, கொல்லிமலை-3, சேந்தமங்கலம்-2, திருச்செங்கோடு-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 104 மி.மீட்டர் ஆகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com