பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 80 மி.மீட்டர் மழைபதிவு

பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 80 மி.மீட்டர் மழைபதிவு
பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 80 மி.மீட்டர் மழைபதிவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக பரமத்திவேலூர் பகுதியில் 80 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

பரமத்திவேலூர்- 80, மங்களபுரம்- 66, திருச்செங்கோடு- 44, குமாரபாளையம்- 25, கொல்லிமலை- 12, மோகனூர்- 10, சேந்தமங்கலம்- 6, புதுச்சத்திரம்- 5, ராசிபுரம்- 2, நாமக்கல்- 2. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 252 மி.மீட்டர் ஆகும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com