ராசிபுரத்தில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழைபதிவு

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழைபதிவு
ராசிபுரத்தில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழைபதிவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ராசிபுரத்தில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

ராசிபுரம்-65, பரமத்திவேலூர்-58, திருச்செங்கோடு-23, மோகனூர்-17, மங்களபுரம்-7, கொல்லிமலை செம்மேடு-7, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-7, குமாரபாளையம்-5, புதுச்சத்திரம்-4, சேந்தமங்கலம்-3.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com