மோகனூரில் அதிகபட்சமாக 88 மி.மீட்டர் மழைபதிவு

மோகனூரில் அதிகபட்சமாக 88 மி.மீட்டர் மழைபதிவு
மோகனூரில் அதிகபட்சமாக 88 மி.மீட்டர் மழைபதிவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மோகனூர் பகுதியில் 88 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- மோகனூர்-88, ராசிபுரம்-72, கெல்லிமலை-72, பரமத்திவேலூர்-68, குமாரபாளையம்-62, நாமக்கல்-53, கலெக்டர் அலுவலகம்-28, திருச்செங்கோடு-26, புதுச்சத்திரம்-26, மங்களபுரம்-19, சேந்தமங்கலம்-17, எருமப்பட்டி-10. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com