ஆலங்குளம் பகுதியில் மழை

ஆலங்குளம் பகுதியில் மழை பெய்தது.
ஆலங்குளம் பகுதியில் மழை
Published on

ஆலங்குளம், 

ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, அண்ணாநகர், வசந்த் நகர், கலைஞர் நகர், இருளப்ப நகர், ஏ.டி.ஆர்.நகர், பெரியார்நகர், நேதாஜி நகர், அம்பேத்கர் நகர், இந்திராநகர், ஜெ.ஜெ.நகர், தேவர் நகர், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com