இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்

இடுகாட்டை சூழ்ந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்
Published on

திருச்சியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி, பீமநகர் முள்ளச்சிதோப்பு இடுகாடு மற்றும் நுண்ணுரம் செயலாக்க மையத்தை தண்ணீர் அதிகளவில் சூழ்ந்து இருந்தது. அதை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com