சென்னை, .சென்னை நன்மங்கலம் பகுதியில் த்ரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான ராமநவமி விழா நாளை நடைபெற உள்ளது. சீதாராம கல்யாண திருவிழாவும் நடைபெறும். .இந்நிலையில் இன்று மூல மந்திர ஜப ஹோமங்கள், தங்ககவசம் சாத்துதல் நடைபெற உள்ளது.