அரியலூர் நகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் நகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரியலூர் நகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆணையர்(பொறுப்பு) அசோக் குமார் தலைமை தாங்கினார். மேலாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். இதில் நல்லிணக்க நாள் உறுதிமொழிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com