22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆவுடையார் கோவிலில் 22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
Published on

ஆவுடையார் கோவில் தாலுகா பொன்பேத்தி குறுவட்டம் கரூர் வருவாய் கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் தலைமையில் பொன்பேத்தி மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com