நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
Published on

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 மணி நேரமாக கனமழை கொட்டி வரும் நிலையில் மிக பலத்த மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com