“மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” பேராசிரியை நிர்மலாதேவி குறித்து மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல்

பேராசிரியை நிர்மலாதேவி பேசுவது போன்று மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
“மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” பேராசிரியை நிர்மலாதேவி குறித்து மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல்
Published on

விருதுநகர்,

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லுமாறும் அவர் கேட்பது போன்று அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com