கோதையாறு பாசன அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

தண்ணீர் இருப்பைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
கோதையாறு பாசன அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக 16.03.2026 முதல் 31.05.2026 முடிய 77 நாட்களுக்கு வினாடிக்கு 21.27 கன அடி வீதம் கோதையாறு பாசன அணைகளிலிருந்து (புத்தன் அணை) அணைகளின் தண்ணீர் இருப்பைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com