மீஞ்சூர் மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் இடமாற்றம்

10.06.2026 முதல் புதிய வாடகை கட்டிடத்தில் இயங்கும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.
மீஞ்சூர் மின்வாரிய பிரிவு அலுவலகம்
Published on

சென்னை,

மீஞ்சூர்

சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டம், மீஞ்சூர் உபகோட்டத்திற்க்குட்பட்ட உதவி பொறியாளர் /இ&ப/ நகரம் மீஞ்சூர் மற்றும் மீஞ்சூர் மேற்கு பிரிவு அலுவலகம் இது நாள் வரையில் எண்: 5, பக்தவச்சலம் தெரு, மீஞ்சூர்-ல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

புதிய வாடகை கட்டிடம்

தற்போது நுகர்வோர்களின் நலன் மற்றும் நிர்வாக காரணங்களால் 10.06.2026 முதல் கீழ்கண்ட முகவரியில் உள்ள புதிய வாடகை கட்டிடத்தில் இயங்கும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com