சாலைக்கு இடையூறாக இருந்த மரம் அகற்றம்

ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் மேம்பால பணிக்காக சாலையை விரிவுபடுத்த வேண்டி இருப்பதால் அங்குள்ள புளிய மரத்தை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
சாலைக்கு இடையூறாக இருந்த மரம் அகற்றம்
Published on: 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிக்காக சாலையை விரிவுபடுத்த வேண்டி இருப்பதால் சாலைக்கு இடையூறாக இருந்த புளிய மரத்தை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தி இருப்பதை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com