குடியரசு தினவிழா

ஐ.வி.எல். பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது.
குடியரசு தினவிழா
Published on

தருமபுரி -திருப்பத்தூர் மெயின் ரோடு இருமத்தூரில் அமைந்துள்ள ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் டி.கோவிந்தராஜ் தலைமையில்குடியரசு தினவிழா நடைபெற்றபோது எடுத்த படம். தாளாளரின் தாயார் டி.வனிதா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முதல்வர், ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com