இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி, அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த "திராவிடமணி" இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com