அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

கலவை அரசு மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் லட்சுமணன் ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
Published on

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துமனையில் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், மருத்துவமனையை விரிவுப்படுத்தவும் குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது கலவை மருத்துவ அதிகாரி சங்கீதா, இளநிலை எழுத்தாளர் சக்திவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com