சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணாவு பேரணி தொடங்கியது

29வது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணாவு பேரணி தொடங்கியது. #MRVijayaBaskar #Chepauk
சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணாவு பேரணி தொடங்கியது
Published on

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணியை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணாவு பேரணி சேப்பாக்கத்தில் தொடங்கி பேரணியாக விக்டோயா போ சின்னம் வரையிலும் சென்றது. மேலும் மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

பின்னா இந்த முக்கிய பேரணியில் ஜெயவாத்தனன் எம்.பி., மற்றும் ஏ.டி.ஜி.பி. கரண் சின்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனா. இந்த சாலை பாதுகாப்பு வார விழா 30ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com