ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் - போக்குவரத்துத் துறை மறுப்பு

ஒட்டுநர்களுக்கு ரூ.1000 தருவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் - போக்குவரத்துத் துறை மறுப்பு
Published on

சென்னை,

ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம் என்பது பொய்யான செய்தி. தவறான தகவலை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com